பல்லவி
சின்னஞ்சிரு பெண் போலே சிற்றாடை உடை உடுத்தி ஷிவகங்கை குளத்தருகே ஷ்ரீ துர்கை சிரித்திருப்பாள்
அனுபல்லவி
பெண் அவளின் கண் அழகை பேசி முடியாது பேரழகுக்கீடாக வேரொன்ரும் கிடையாது
சரணம்
மின்னலை போல் மேனி அன்னை ஷிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணம் எல்லாம் உரைவாள்
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனக்கு இணையாக நர்தனம் ஆடிடுவாள்
Favorite song of mine... physically, I have never been to the temple which is mentioned in this song... but from the way it is sung, Isaimani takes me to the place whenever i listen to this...
some songs can provoke nostalgic thoughts while some other take you a trip to the world of dreams... But, this song makes me visualize each aspect of the temple...
I can visualize a small statue of Durga... that chitraadai (her costume), that kulam near the temple... the beauty in her eyes... her plait... pichipoo worn in the plait...and ultimately her playing the thaandavam with lord shiva... great delivery by the great legend... i feel blessed when i listen to this :)
Over to the song now...you can listen it here
1 comment:
மிக அழகான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இதை சீர்காழியும், நமகிரிபேட்டை க்ருஷ்ணன் நாதஸ்வரத்திலும் இரவு விளக்கை அணைத்து விட்டு கேட்டால் சொர்கமே பூமிக்கு வந்துவிடும்.நல்ல் தேர்வு. இசையில் விருப்பம் இருந்தால் என் பதிவுக்கு வாருங்கள் இசையை ரசிக்கலாம்.
Post a Comment